
தைராய்டு பிரச்சனை என்று கேள்விப்படுகிறோம். உண்மையில் அதன் பொருள் என்ன? தைராய்டுபிரச்சனையாருக்குவருகிறது? ஏன்வருகிறது? அதைஎப்படிஎதிர்கொள்வது? அதற்குஎன்னசிகிச்சை? இந்தக்கேள்விகளுக்குஇந்தக்கட்டுரையின்மூலம்பதில்பெறலாம்.
அதற்குமுன், தைராய்டுஎன்றால்என்னஎன்பதைத்தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான்இந்தப்பிரச்சனையின்அடிப்படையைநன்குபுரிந்துகொள்ளலாம்.
தைராய்டுஎன்பதுமனிதஉடலில்உள்ளசுரப்பிகளில்ஒன்று. இந்தச்சுரப்பிநம்முடையகழுத்துப்பகுதியில்அமைந்துள்ளது. இதில்இரண்டுபகுதிகள்உள்ளன, அவைஒன்றோடொன்றுஇணைக்கப்பட்டுள்ளன. இந்தத்தைராய்டுசுரப்பிமூன்றுஹார்மோன்களைச்சுரக்கிறது: டிரியோடொதைரோனின் (T3), தைராக்ஸின் (T4) மற்றும்கால்சிடோனின். இந்தஹார்மோன்கள்நம்முடையவளர்சிதைமாற்றவிகிதத்தையும்புரோட்டீன்உற்பத்தியையும்கட்டுப்படுத்துகின்றன. குழந்தைகளுடையவளர்ச்சிக்கும்இவைகாரணமாகஅமைகின்றன.
இரண்டு வகைத் தைராய்டு பிரச்சனைகள்
தைராய்டுசுரப்பிசரியாகவேலைசெய்யாதபோதுஉடல்பெரும்பாதிப்புகளைஎதிர்கொள்கிறது. உண்மையில்இந்தப்பிரச்சனைஇரண்டுவகைகளில்வெளிப்படுகிறது:
- ஹைப்பர்தைராய்டிசம் (தேவையானஅளவைவிடக்கூடுதலானதைராய்டுஹார்மோன்கள்சுரக்கப்படுதல்)
- ஹைப்போதைராய்டிசம் (தேவையானஅளவைவிடக்குறைவானதைராய்டுஹார்மோன்கள்சுரக்கப்படுதல்)
ஹைப்பர்தைராய்டிசத்தின்போது, மனிதஉடல்ஆற்றலைமிகவிரைவாகப்பயன்படுத்திகவிடுகிறது. இதனால், அவர்கள்களைப்பாகத்தோன்றுவார்கள், அவர்களுடையஇதயம்வழக்கத்தைவிடவிரைவாகத்துடிக்கலாம், உடல்எடைஇழக்கலாம், பதற்றம்உண்டாகலாம்.
ஹைப்போதைராய்டிசத்தின்போதும்களைப்புணர்வுஏற்படுகிறது, உடல்எடைகூடலாம், குளிர்ந்தசூழ்நிலைகளைச்சமாளிப்பதில்சிரமம்இருக்கலாம்.
தைராய்டுபிரச்சனையாருக்குவருகிறது?
தைராய்டு சுரப்பி அனைத்து மக்களுக்கும் பொதுவான, பயனுள்ளபணியைச்செய்வதால், எல்லாத்தரப்பினரும்இதைச்சார்ந்துள்ளார்கள். அதனால், இதில்ஏற்படக்கூடியபிரச்சனைகளும்ஆண், பெண்எனஇருபாலருக்கும்வரலாம். எனினும், பெண்களில்இதுகூடுதலாகக்காணப்படுகிறது. வயதைப்பொறுத்துஇதில்வேறுபாடுகள்தெரிவதில்லை.
ஒருவேளை, ஒருவருடையகுடும்பத்தில்வேறுயாருக்காவதுதைராய்டுபிரச்சனைவந்திருந்தால், அவருக்குஇந்தப்பிரச்சனைவரும்சாத்தியம்கூடுதலாகிறது. அதேபோல், வகை 1 நீரிழிவுபோன்றசிலகுறிப்பிட்டநோய்களைக்கொண்டவர்கள், அயோடின்மிகுதியாகஉள்ளமருந்துகளைஎடுத்துக்கொள்கிறவர்கள்போன்றோரும்இதனால்கூடுதலாகப்பாதிக்கப்படலாம்.
தைராய்டுபிரச்சனைஎப்படிவெளிப்படுகிறது?
நாம் முன்பு பார்த்ததுபோல் களைப்பு, உடல்எடைஇழப்புஅல்லதுகூடுவதுபோன்றவற்றைவைத்துத்தைராய்டுபிரச்சனையைஅடையாளம்காணலாம். இத்துடன்தூக்கத்தில்பிரச்சனைகள், தைராய்டுசுரப்பிபெரிதாகிக்காணப்படுவது, நடுக்கம், பார்வைப்பிரச்சனைகள், குரல்மாற்றங்கள்போன்றஅறிகுறிகளும்இருக்கலாம்.
எனினும், இந்தஅறிகுறிகள்உள்ளஎல்லாருக்கும்தைராய்டுபிரச்சனைஉள்ளதுஎன்றுசொல்லஇயலாது. இதற்குஉரியபரிசோதனைகளைச்செய்துஉறுதிப்படுத்திக்கொள்வதுநல்லது. அப்போதுதான்தேவையானநேரத்தில்சிகிச்சையைத்தொடங்கலாம்.
தைராய்டுபிரச்சனைக்குச்சிகிச்சை
ஒருவருக்கு வந்துள்ள பிரச்சனையின் தன்மையைப்பொறுத்து மருத்துவர் வெவ்வேறுவிதமான சிகிச்சைகளைப் பரிந்துரைக்கிறார். இவை பொதுவாக மருந்துகள், அறுவைச்சிகிச்சைஆகியவகைகளில்அமைகின்றன. இவற்றுடன்மருத்துவர்பரிந்துரைக்கிறவாழ்க்கைமுறைமாற்றங்களையும்புரிந்துகொண்டுபின்பற்றினால்இந்தப்பிரச்சனையிலிருந்துமீண்டுஇயல்பானவாழ்க்கையைவாழலாம்.
முக்கியமாக, தைராய்டுபிரச்சனைக்குஉரியவல்லுனரிடம்சிகிச்சைபெறவேண்டும். இணையத்தில்படித்தது, பிறரிடம்கேட்டதுபோன்றவற்றைவைத்துஏதாவதுமுயலாமல்அறிவியல்முன்னேற்றத்தைப்பயன்படுத்திக்கொண்டுமுழுமையாகக்குணம்பெறுவதுசிறப்பு.