fbpx

திருமணப்பொருத்தம்பார்ப்பதுஎப்படி?

நல்ல திருமணம் ஒருவருடைய வாழ்க்கையை நன்முறையில் மாற்றும். சிறந்த கணவரோ மனைவியோ அமையப்பெற்றவர்கள் தங்களுடைய தொழிலில், பணியில், தனிப்பட்டமுறையில்நன்குமுன்னேறுவதைப்பார்க்கிறோம். இன்னொருபக்கம், இந்தப்பொருத்தம்சரியாகஅமையாவிட்டால்அவர்கள்சோர்ந்துபின்தங்குவதும்உண்டு. அதனால்தான், மகிழ்ச்சியானவாழ்க்கைக்கும்முன்னேற்றத்துக்கும்சரியானமாப்பிள்ளை, பெண்ணைப்பொருத்தம்பார்த்துத்திருமணம்செய்துவைக்கும்பழக்கம்உள்ளது.

இந்தியப்பெற்றோர்தங்களுடையமகன்அல்லதுமகளுக்குப்பொருத்தமானவாழ்க்கைத்துணையைத்தேடும்போது, இந்தப்பொருத்தத்துக்குமிகுந்தமுக்கியத்துவம்அளிக்கிறார்கள். நன்குபொருந்தும்ஒருவரைத்திருமணம்செய்துவைக்கவேண்டும்என்றுவிரும்புகிறார்கள். இதற்குஅவர்கள்மிகுந்தநேரமும்உழைப்பும்பணமும்செலவிடுகிறார்கள்.

திருமணப்பொருத்தம்என்றால்என்ன?

ஆண்கள், பெண்களுடையபிறந்தநட்சத்திரம், ராசிஆகியவற்றின்அடிப்படையில்அவர்களைப்பலவகைகளில்பொருத்திப்பார்ப்பதுதான்திருமணப்பொருத்தம்எனப்படுகிறது. இந்தப்பொருத்தம்நன்குஅமையும்ஜோடிகளுக்குத்திருமணம்செய்துவைப்பதுஅவர்களுக்குநன்மையைத்தரும்என்றுநம்பப்படுகிறது.

திருமணப்பொருத்தம்பார்க்கும்வல்லுனர்கள்இந்தப்பணியைச்செய்கிறார்கள். இதைப்பொதுமக்களும்கற்றுக்கொள்ளலாம், முறையாகக்கற்றுக்கொண்டுபொருத்தம்பார்ப்பதன்மூலம்பிறருடையவாழ்க்கையில்நல்லமாற்றத்தைக்கொண்டுவரலாம். இதற்குப்பலநூல்கள், இணையத்தளங்கள், வீடியோபாடங்கள்உள்ளன. ஏற்கெனவேஇந்தத்துறையில்செயல்பட்டுவருவோரிடம்பாடம்கற்றுக்கொண்டும்செயல்படலாம்.

திருமணப்பொருத்தம்பார்க்கப்பயன்படுத்தப்படும்தகவல்கள்

பொதுவாகத் திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு மணமகள், மணமகனுடையபெயர்கள், பிறந்தநாள், இராசி, நட்சத்திரம்ஆகியவைகருத்தில்கொள்ளப்படுகின்றன. இவற்றின்அடிப்படையில்ஒருபொதுவானபொருத்தப்பட்டியலைஉருவாக்கலாம். இதைச்செய்கிறகணினிமென்பொருள்கள்கூடஉள்ளன. இணையத்திலும்இந்தவசதிபலதளங்களில்கிடைக்கிறது.

ஆனால், இதுபோன்றபொதுவானதகவல்களின்அடிப்படையில்உருவாக்கப்படும்பொருத்தம்அடிப்படையானதுமட்டும்தான். அதன்பிறகு, அனுபவம்மிக்கஒருசோதிடரிடம்கூடுதல்ஆய்வைச்செய்துபொருத்தம்பார்ப்பதுதான்நடைமுறையில்இருக்கிறது.

எல்லாப்பொருத்தங்களும்இருக்கவேண்டுமா?

திருமணப் பொருத்தம் பார்க்கிறவர்கள் பல்வேறு விஷயங்களில் பொருத்தம் அமைகிறதா என்று கவனிக்கிறார்கள். இந்தப் பொருத்தங்கள் அனைத்தும் சரியாக அமைகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரம், எல்லாப்பொருத்தங்களும்இருக்கவேண்டும்என்கிறகட்டாயம்இல்லை, அவைஎந்தஅளவுகூடுதலாகஉள்ளனவோஅந்தஅளவுநல்லது.

பொருத்தம்துல்லியமாகப்பார்க்கப்படுகிறதாஎன்றுஎப்படித்தெரிந்துகொள்வது?

இந்தத் துறையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறையில் பொருத்தம் பார்க்கிறவர்களாக இருப்பதாலும், இதற்குப்பலவழிமுறைகள்பின்பற்றப்படுவதாலும், பலபொருத்தங்களைச்சிந்திக்கவேண்டியிருப்பதாலும், அதற்குப்பலதகவல்கள்பயன்படுத்தப்படுவதாலும், திருமணப்பொருத்தத்தின்துல்லியத்தன்மையைஉறுதிசெய்வதுஎளிதில்லை. அதாவது, ஒருவர்பொருத்தம்நன்றாகஇருக்கிறதுஎன்றுசொல்வதைநம்புவதா, வேண்டாமாஎன்றுதீர்மானிப்பதுகடினம்.

இதனால், சிலர்ஒன்றுக்குமேற்பட்டவல்லுனர்களிடம்பொருத்தம்பார்க்கக்கூடும். அவர்கள்இதற்குமுன்பார்த்தபொருத்தங்கள்சரியாகஅமைந்துள்ளனவாஎன்பதைக்கவனிக்கக்கூடும், இப்படிச்சிலவழிகளில்நாம்திருமணப்பொருத்தத்தைஓரளவுஉறுதிசெய்யலாம். எனினும், உண்மைநிலைஒவ்வொருவருடையவாழ்க்கையில்மாறும்என்பதுதான்உண்மை.

மனப்பொருத்தத்தையும்கவனிப்போம்

திருமணப் பொருத்தம் பார்க்கப் பல முறைகள் இருப்பினும், மனப்பொருத்தம்என்றஇயல்பானபொருத்தமும்முக்கியமானதுதான். திருமணம்செய்துகொண்டுபலஆண்டுகள்சேர்ந்துவாழப்போகும்ஆணும்பெண்ணும்ஒருவருக்குஒருவர்மனத்தளவில்பொருந்தியுள்ளார்களாஎன்பதையும்பெற்றோர்கவனித்துஅதையும்தங்களுடையதீர்மானித்தலின்போதுகருத்தில்கொண்டால், மணமக்கள்அனைத்துநலன்களுடன்சிறப்பாகவாழ்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *