சென்னையில் சுந்தர் பிச்சையின் பூர்வீக வீட்டை வாங்கிய தமிழ் நடிகர்
Share

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(CEO) சுந்தர் பிச்சையின் சென்னை அசோக் நகரில் உள்ள சிறு வயது வீட்டை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சி. மணிகண்டன் வாங்கியுள்ளார்.
சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதால், அவர் பிறந்த வீட்டை வாங்குவது உற்சாகமாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், அங்கு வில்லா கட்டும் திட்டம் இருப்பதாக கூறினார்.
மணிகண்டன் தனது செல்லப்பாஸ் பில்டர்ஸ் என்ற பிராண்டில் நகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 வீடுகளை கட்டி டெலிவரி செய்துள்ளார்.
தொடர்புடைய பதிவுகள் :
பேர்லினில் வளர்ப்புப் பராமரிப்பில் இருக்கும் குழந்தை அரிஹாவை திருப்பி அனுப்புமாறு ஜேர்மனிக்கு இந்திய...
இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மீதான தடை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூவர் கைது
இந்த விலங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அது திரும்...
கிழக்கு இந்தியாவில் ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
இந்தியா-ஜெர்மனி இடையே 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்க ஒப்பந்தம்.
இந்தியாவில் அனைத்தும் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றனவா..?
$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்