fbpx

சர்வேஎண்பார்ப்பதுஎப்படி?

வீடு, நிலம்போன்றவற்றைவாங்கும்போதுஅதைப்பதிவுசெய்வதற்குஅரசுஅலுவலகத்துக்குச்செல்கிறோம். அங்குபலவிதமானநடைமுறைகளைப்பின்பற்றிநம்முடையசொத்துக்கானபத்திரங்களைப்பெறுகிறோம். அதைவீட்டிலோவங்கியின்பாதுகாப்புப்பெட்டகத்திலோவைத்துவிடுகிறோம். பெரும்பாலானோர்அந்தப்பத்திரத்தைஒழுங்காகப்படிப்பதில்லை. அப்படிப்படித்தாலும்அதுபலருக்கும்புரிவதில்லை.

ஆனால், லட்சக்கணக்கில்செலவுசெய்துசொத்துவாங்கும்ஒருவர்அதன்பத்திரத்தைமுறையாகப்படித்துத்தெரிந்துகொள்ளாமல்இருப்பதுபின்னால்பெரியபிரச்சனைகளைக்கொண்டுவரக்கூடும். அதுமட்டுமின்றி, சொத்தைவைத்துக்கடன்பெறுவதுஅல்லதுசொத்தைவிற்பதுபோன்றசூழல்களிலும்இதுஓர்அவசியத்தேவையாகஇருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, நம்முடையசொத்தைவிற்கும்சூழ்நிலையில்அதன்சர்வேஎண்என்னஎன்றுபிறர்கேட்பார்கள். அப்போதுஅந்தச்சர்வேஎண்ணைப்பார்ப்பதுஎப்படிஎன்றுநமக்குத்தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால்இதற்குநாம்பிறரைச்சார்ந்திருக்கநேரலாம். ஒருவேளைஅவர்கள்நம்மைஏமாற்றுபவர்களாகஅமைந்துவிட்டால்பிரச்சனைதான்.

இங்குசர்வேஎண்என்பதுஓர்எடுத்துக்காட்டுதான். இதுபோல்சொத்துதொடர்பானபலதகவல்களும்அந்தப்பத்திரத்தில்இடம்பெற்றிருக்கும்இவற்றைப்படித்துத்தெரிந்துகொள்ளக்கற்பதுநல்லது.

சர்வேஎண்ணைஎங்குபார்க்கவேண்டும்?

சர்வே எண்ணைப் பார்ப்பதற்கு நீங்கள் உங்களுடைய சொத்துப் பத்திரத்தை எடுக்கவேண்டும். அது உங்களிடம் தாளில் எழுதப்பட்ட வடிவில் இருக்கலாம், அல்லது, கணினியிலோசெல்பேசியிலோபடம்பிடிக்கப்பட்டவடிவில்இருக்கலாம், அல்லது, இயந்திரத்தில்பிரதிஎடுத்தவடிவில்இருக்கலாம். இப்படிஏதோஒருமுறையில்நீங்கள்பத்திரப்படுத்திவைத்திருக்கும்சொத்துப்பத்திரத்தைஎடுத்துக்கொள்ளுங்கள். அதன்பல்வேறுபகுதிகளைப்பொறுமையாகப்படித்துத்தெரிந்துகொள்ளுங்கள்.

சொத்துப்பத்திரங்கள்சட்டமொழியில்எழுதப்படுவதால்நம்மைப்போன்றபொதுமக்கள்அதைப்படிக்கச்சிரமப்படுவதுஇயல்புதான். ஆனால், நல்லவேளையாக, பெரும்பாலானசொத்துப்பத்திரங்கள்ஒருகுறிப்பிட்டவடிவத்தில்தான்அமைகின்றனஎன்பதால்இந்தத்துறையில்அனுபவமுள்ளவர்களிடம்அந்தச்சொற்களைச்சொல்லித்தெளிவுபெறலாம். இணையத்திலும்இதுபற்றிநிறையத்தகவல்கள்கிடைக்கின்றன.

சர்வேஎண்என்பதுஎன்ன?

சர்வே எண்ணைத் தமிழில் புல எண் என்றும் அழைக்கிறார்கள். அதாவது, நம்முடையநாட்டில்இருக்கும்பகுதிகள்பலமாநிலங்களாகப்பிரிக்கப்பட்டிருப்பதுபோல், ஒவ்வொருமாநிலமும்பலமாவட்டங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொருமாவட்டமும்பலவட்டங்களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றைத்தாலுக்காஎன்றும்அழைக்கிறார்கள்.

அதன்பிறகு, ஒவ்வொருவட்டமும்பலகிராமங்களாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான்நிலங்கள்வருகின்றன. இந்தநிலங்களுக்குள்உள்ளஉட்பிரிவுகள்ஒவ்வொன்றுக்கும்தனித்தனிஎண்வழங்கப்பட்டுள்ளது. இதைத்தான்புலஎண்என்கிறார்கள்.

உங்களுடையசொத்துப்பத்திரத்தில்மேற்கண்டதகவல்கள்அனைத்தையும்நீங்கள்இந்தவரிசையில்காணலாம், அதில்சர்வேஎண்ணையும்கண்டறியலாம்.

சர்வேஎண்ணைப்பத்திரப்படுத்துதல்

உங்களிடம் உள்ள சொத்துகள் அனைத்தின் பத்திரங்களையும் இவ்வாறு ஆராய்ந்து, அதில்உள்ளசர்வேஎண்களைக்கண்டறிந்துபத்திரமாகக்குறித்துவைத்துக்கொள்வதுசிறப்பாகும். இதன்மூலம், வருங்காலத்தில்இன்னொருசொத்தின்சர்வேஎண்ணைத்தேடவேண்டியிருந்தால்அதன்பத்திரத்தைஎடுத்துப்பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை. சட்டென்றுஇந்தப்பட்டியலில்இருந்துசர்வேஎண்ணைச்சொல்லிவிடலாம்.

இப்போது, இணையத்திலும்சர்வேஎண்ணைக்கண்டறியும்வசதிவந்துவிட்டது. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டுச்சொத்துகளின்சர்வேஎண்ணைக்காணத்தமிழகஅரசின் eservices.tn.gov.in என்றஇணையத்தளம்பயன்படுகிறது.

சர்வேஎண்என்பதுஒருநிலத்தின்மதிப்பைத்தெரிந்துகொள்வது, வில்லங்கச்சான்றிதழ்பெறுவது, இன்னும்பலவிதங்களில்நமக்குப்பயன்படுகிறது. அதனால், நம்முடையசொத்தின்சர்வேஎண்ணைஎடுக்கக்கற்றுக்கொள்வதும்அதைப்பத்திரப்படுத்துவதும்முக்கியமாகிறது.

சிலநேரங்களில்சர்வேஎண்தவறாகஇருக்கலாம். அப்போதுஉடனடியாகஉரியஅலுவலர்களுக்குத்தெரிவித்துமறுஆய்வின்மூலம்அதைச்சரிசெய்யவேண்டும். இல்லாவிட்டால்சொத்தின்உரிமைபற்றியபிரச்சனைகள்எழக்கூடும். இந்தக்கண்ணோட்டத்திலும்சர்வேஎண்ணைத்தெரிந்துகொள்வதுநல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *