fbpx

கல்லீரல்சுத்தம்செய்வதுஎப்படி?

Comments Off on கல்லீரல்சுத்தம்செய்வதுஎப்படி?

கை, கால், கண், காதுபோன்றபுறஉறுப்புகள்மனிதர்களிடையில்மிகுந்தமுக்கியத்துவத்தைப்பெறுகின்றன. இவற்றைப்பாதுகாப்பாகவும்தூய்மையாகவும்வைத்துக்கொள்வதற்குநாம்நிறையநேரம்செலவிடுகிறோம்.

எடுத்துக்காட்டாக, கண்ணில்ஒருதூசுவிழுந்துவிட்டால்சட்டென்றுஅங்குதண்ணீர்தெளிக்கிறோம், அந்தத்தூசைஎடுக்கிறோம், அதன்பிறகுதான்நமக்குநிம்மதிவருகிறது.

ஆனால், மனிதஉடலில்பலஉள்உறுப்புகளும்உள்ளன. அவையும்இதுபோன்றபாதிப்புகளுக்குஆளாகக்கூடும். அவற்றைநாம்நன்குகவனித்துக்கொள்கிறோமா? அவற்றுக்குஒருபிரச்சனைஎன்றால்இப்படிஉடனடிநடவடிக்கைஎடுக்கிறோமா?

இதயம், மூளைபோன்றஉள்உறுப்புகள்பெறுகிறமுக்கியத்துவத்தைக்கல்லீரல், நுரையீரல்போன்றமற்றஉள்உறுப்புகள்பெறுவதில்லை. ஆனால், இவைஅனைத்தும்நன்குஇயங்கினால்தான்மனிதனுடையநலன்முழுமையடையும். அதனால், இவற்றையும்நன்குகவனித்துக்கொள்வதுமுக்கியம்.

கல்லீரலைஏன்சுத்தப்படுத்தவேண்டும்?

இன்றைய வாழ்க்கைமுறை நமக்குப் பலவிதமான அழுத்தங்களைக் கொண்டுவருகிறது. அவற்றை நாம் உடனடியாக உணர்வது இயலாது. நீண்ட நாள் கழித்து அதைக் கண்டறியும்போது, சரிசெய்வதற்கானவாய்ப்புகுறைந்திருக்கக்கூடும். அதனால்தான்நம்முடையமுன்னோர்வருமுன்காத்தல்என்றசொற்றொடரைச்சொன்னார்கள், குறிப்பாக, உடல்நலத்துடன்அதைஇணைத்தார்கள்.

கல்லீரல்என்பதுநம்உடலில்இருக்கும்மிகப்பெரியஉள்உறுப்புகளில்ஒன்று. இதுவீணாகும்பொருட்களைஅகற்றவும்ஊட்டச்சத்தைப்பெறவும்நமக்குஉதவுகிறது. அதனால், நம்முடையஉடல்நலனில்இதுஒருமுக்கியப்பங்கைஆற்றுகிறது.

அதேநேரம், நம்மையும்அறியாமல்நாம்கல்லீரலைத்தொடர்ந்துஅழுத்தத்துக்குஉட்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதனால், அதைத்தூய்மைப்படுத்துவதுதேவைப்படுகிறது. இதன்மூலம்அதுநெடுநாட்களுக்குச்சிறப்புடன்இயங்கிநம்முடையநலனைப்பாதுகாக்கும்.

கல்லீரலைச்சுத்தப்படுத்துவதுஎப்படி?

கை, காலுக்குச்சோப்புப்போட்டுத்தூய்மைப்படுத்துவதுபோல்உள்உறுப்புகளைநேரடியாகத்தூய்மைப்படுத்தஇயலாது. அதற்குச்சிலவாழ்க்கைமுறைமாற்றங்கள்தேவைப்படுகின்றன. இதுகல்லீரலுக்கும்பொருந்தும்.

எடுத்துக்காட்டாக, தொடர்ந்துமூன்றுவேளைஉண்பதற்குப்பதில்மருத்துவர்அல்லதுஊட்டச்சத்துவல்லுனர்ஆலோசனையுடன்ஒருகுறிப்பிட்டநாள்அல்லதுசிலமணிநேரங்கள்சாப்பிடாமல்இருக்கலாம். அதேபோல், திடஉணவுகளைச்சாப்பிடாமல்தொடர்ந்துதிரவஉணவுகளைமட்டும்சாப்பிடுகிறஒருதூய்மைப்படுத்தல்முறையும்இருக்கிறது. இத்துடன்மருந்துகளைச்சாப்பிட்டுக்கல்லீரலைத்தூய்மைப்படுத்தலாம்என்றுநம்புகிறவர்களும்உள்ளார்கள்.

மருந்தைஆராயவேண்டும்

இயற்கையான வாழ்க்கைமுறை மாற்றங்களின்மூலம் கல்லீரலைத் தூய்மைப்படுத்துவது ஒருபக்கம், மருந்துகளைச்சாப்பிட்டுஅதைச்சாதிக்கநினைப்பதுஇன்னொருபக்கம். இந்தமருந்துகளில்என்னஇருக்கிறது, அவைநமக்குஎன்னசெய்கிறதுஎன்பதைப்புரிந்துகொள்ளாமல்சாப்பிடுவதுஅறிவார்ந்தசெயலில்லை.

அதனால், ஒருவேளை, கல்லீரல்தூய்மைக்குநீங்கள்ஒருகுறிப்பிட்டமருந்தைஉட்கொள்ளவிரும்பினால், கண்டிப்பாகஉங்கள்மருத்துவரிடம்அதைப்பற்றிப்பேசுங்கள். அவர்உங்களுடையஉடல்நிலையை, தேவைகளைஅறிந்திருப்பதால்சரியானஅறிவுரையைவழங்கிவழிகாட்டுவார்.

குறிப்பாக, சிலமருந்துகள்பக்கவிளைவுகளைக்கொண்டவைஎன்பதால், இந்தவிஷயத்தில்மிகுந்தகவனம்தேவை. அவருக்குஇதுபயன்பட்டது, அதனால்நமக்கும்பயன்படும்என்றுஎண்ணவேண்டாம்.

மருத்துவர்கள்என்னசொல்கிறார்கள்?

கல்லீரலுக்கு வரும் பல பிரச்சனைகளுக்குத் தெளிவான சிகிச்சைகள் இருக்கின்றன. இந்நிலையில் கல்லீரல் தூய்மைப்படுத்தல் என்பது ஒரு வாழ்க்கைமுறை மாற்றமாக நமக்கு நன்மை தரலாம். அதே நேரம், அதைஒருசிகிச்சையாகஎண்ணிவிடக்கூடாதுஎன்பதுதான்மருத்துவர்களுடையகருத்து. அதனால், முறையானபரிசோதனை, சிகிச்சையைஒருபோதும்அலட்சியப்படுத்தக்கூடாது. அதற்குஉட்பட்டுநம்முடையவாழ்க்கைமுறைமாற்றங்களைஅமைத்துக்கொண்டால்நமக்குஇருவகைநன்மைகளும்கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, மதுஅருந்துவதைக்குறைத்தல், எடையைக்கட்டுப்பாட்டில்வைத்தல், சுறுசுறுப்பாகஇருத்தல்போன்றவைகல்லீரலுக்குநல்லவையாகும். இவற்றைத்தாண்டிஏதும்பிரச்சனைவந்தால்உரியமருத்துவசிகிச்சைமூலம்நலன்பெறலாம்.