fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை

இலங்கைக்கு செல்லும் வழியில் கடலில் கொட்டப்பட்ட தங்கத்தை இந்தியா மீட்டது!

இலங்கைக்கு கடத்தி செல்லபடும் வேளையில் கடலில் வீசப்பட்ட 32 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

20.2 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலுக்கு அடியிலிருந்த விலையுயர்ந்த உலோகத்தை, கடத்தல்காரர்கள் கப்பலில் தூக்கி எறிந்த பிறகு, நீர்மூழ்கி வீரர்கள் கண்டு எடுத்தனர்.

தொடர்புடைய பதிவுகள் :

காவல்துறையில் புகார் அளிப்பது எப்படி?
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
இந்தியாவில் அனைத்தும் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றனவா..?
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தியின் குறுக்கே பாலம் அமைப்பதால் ஏற்படும் பலன்கள்
இலங்கை எதிர்நோக்கும் முக்கிய திருப்பம்; எரிபொருளால் மீளுமா பொருளாதாரம்?
$1.6 பில்லியன் பேட்டரி ஆலை ஒப்பந்தம் : தன் வசமாக்கிய இந்தியாவின் டாடா குழுமம்
டெல்லி - சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரை இறங்கியது.
புது பொலிவு பெறும் ஏர் இந்தியா - வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன...
2023 செப்டம்பரில் நிகழவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் இந்திய அடையாளத்துடன...
இலங்கை அரசியலில் வலுவிழக்கும் புத்த பிக்குகள்! பலவீனமான அத்தியாயத்தின் தொடக்கம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *