fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை பல்பொருள் பொழுது போக்கு

இலங்கைக்கான முதலாவது சர்வதேசக் கப்பல் சேவையை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது

செய்தி சுருக்கம்:

இந்தியா தனது முதல் பன்னாட்டு உல்லாசக் கப்பலை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஜுன் 5ம் திகதி  ஆரம்பித்துள்ளது. கொர்டேலியா க்ரூஸ் நிறுவனம்  இயக்கும் இந்த முதல் கப்பலை இந்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

சென்னையில் இருந்து பயணம் தொடங்கும் இந்த உல்லாசக் கப்பல்  ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களை அடைந்து பின்னர் சென்னை திரும்பும்.

பின்னணி:

Cordelia Cruises இந்த வழித்தடத்தில் வழக்கமான சேவைகளை வழங்கும். சுற்றுலாப் பயணிகளுக்கு 3-இரவு, 4-இரவு மற்றும் 5-இரவு க்ரூஸ் பேக்கேஜ்களுக்கான தெரிவுகளை வழங்குகிறது.

தொடர்புடைய பதிவுகள் :

உயிரினப் பேரழிவு ஏற்பட உண்மையான காரணம் என்ன? ஆய்வு தரும் தகவல்
பெண் ஏன் அடிமையானாள்..?
ராக்கெட்டில் ஏறிய தக்காளி விலை, காய்கறிகள் விலையனைத்தும் எக்குத்தப்பாக உயர்கிறது - பருவமழை காலங்கடந்...
செவ்வாய் கிரகம் கடலால் சூழப்பட்டிருந்ததா..? செவ்வாயில் உயிர்கள் உள்ளனவா..? இக்கிரகத்திலுள்ள நிலச்சரி...
சிறுநீர்பாதைத் தொற்று பற்றி நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள்! தெரிவோம்… தெளிவோம்!!
இந்தியா இலங்கை பேச்சுவார்த்தை - முக்கிய அம்சங்களாக இலங்கையின் எரிசக்தி துறை வளர்ச்சி மற்றும் துறைமுக...
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் திருப்பதி பாலாஜி கோயில்கள்! பான்-இந்தியா கடவுளாகும் வெங்கடாஜலபதி!!
மணிப்பூர்: மறையுமா மனங்களின் வடு?
இந்தியாவின் பொருளாதாரக் கணிப்பு இங்க இருக்கு, எதிர்காலம் எப்படி இருக்கோ?
இலங்கையின் பல்வேறு தரப்பினருடன் பிரித்தானிய அதிகாரி பேச்சு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *